சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் – அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க!
Tuesday, June 23rd, 2020ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் நாட்டிற்குவரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை சுகாதார அமைச்சின் ஆலாசனைக்கமைய எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா விடுதிகள் சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு - யாழ்ப்பாணத்தில் அடுத்த நோயாளி இனங்காணப்பட்டார்!
உறவினர்களிடையே மோதல்; அல்வாயில் ஒருவர் உயிரிழப்பு!
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் 21 ஆவது கூட்டம் டாக்காவில் - வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வ...
|
|