சப்ரகமுவ மாகாணத்தின் அனைத்து பாடசாலைகள் முடுவதற்கு முடிவு!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடும் மழையுடனான தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, இன்றும், நாளையும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மழையினால் மாகாணத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Related posts:
இலங்கை கடற்படைக்கு எதிரான மனு இந்திய நீதிமன்றால் தள்ளுபடி!
இராணுவ மயமாக்குவதாக தெரிவிக்கப்படுவதில் எந்த உண்மையும் இல்லை - கல்வி அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு...
|
|