கொழும்பில் இந்தியாவின் பிரபல பல்கலைகழகங்களின் கல்விச் சந்தை !

Thursday, February 15th, 2018

இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுவின் அனுமதிபெற்ற இந்தியாவின் பிரபல பல்கலைக்கழகங்களின் கல்வி சந்தையை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கல்விஇராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்த கல்விச்சந்தை 15 ஆம் திகதிவரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறவுள்ளதுடன் இதில் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள்கலந்து கொண்டு பயன்பெறமுடியும்.

மேலும் இந்நிகழ்வில் பெரும்எண்ணிக்கையான பாடசாலை மாணவர்கள், இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் இந்திய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள்ஆகியோர்  கலந்துகொண்டனர்.

Related posts: