விடுவிக்கப்படும் மயிலிட்டி த்துறை முகம் மக்கள் பயன் பட்டிற்கு ஏற்றவாறு புனரமை க்கப்படவேண்டும் அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Thursday, June 29th, 2017

யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்புவலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களின் பயன்பாட்டுக் குஏற்றவிதத்தில் புனரமைத்துத் தரவேண்டுமெ னசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள்,மீள்குடியேற்றஅமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன்,மயிலிட்டிதுறைமுகத்தைமக்கள் பாவனைக்குஒப்படைப்பதற்குபடையினர் இணங்கியுள்ளதற்குதமதுவரவேற்பைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
மயிலிட்டித்துறைமுகத்தைமக்களின் பாவனைக்குஒப்படைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள படையினருக்கு, மயிலிட்டிமக்கள் சார்பாகநன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவான்ந்தாஅவர்கள்மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஜூலைமாதம் 3ஆம் திகதிகுறித்ததுறைமுகம் மற்றும் அதனை அண்டிய சிலகாணிகளைவிடுவிப்பதற்குபடைத்தரப்பு இணங்கியுள்ளதானதுகடற்தொழில் ஈடுபடும் அப்பகுதிமக்களின் வாழ்வாதாரத்தைஉயர்த்தஉதவும்.
கடந்த இரண்டுதசாப்தங்களுக்குமேலாகபடையினர் வசமிருந்தகுறித்ததுறைமுகத்தையும் அதனைஅண்டியுள்ளகாணிகளையும் விடுவித்துஅங்குவாழ்ந்தமக்கள் மீண்டும் தமதுசொந்த இடங்களில் குடியேறஅனுமதிக்கப்படவேண்டும் என்றும் அரசுகளிடம் நாம் நீண்டகாலமாகவேகோரிக்கைவிடுத்துவந்திருக்கின்றோம்.
இந்நிலையில் மயிலிட்டித்துறைமுகத்தைபடையினர் விடுவிப்பதுடன் தையிட்டிவடக்கு ஜேஃ249 கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட 54 ஏக்கர் காணியைமக்களின் பாவனைக்காகவிரைவில் கையளிப்பதற்கும் நடவடிக்கைஎடுக்கப்படுமென்றும் அரசுஅறிவித்திருப்பதுவரவேற்கத்தக்கதாகும் என்றும் செயலாளர் றாயகம் டக்ளஸ் தேவானந்தாதெரிவித்தார்.

Related posts: