முல்லைத்தீவில் ஈ.பி.டி.பி. யின் மாவட்ட விஷேட மாநாடு: பேரெழுச்சியுடன் ஆயிரக்கணக்கில் மக்கள் அணிதிரள்வு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் அணிதிரள்வுடன் மிக எழுச்சியாக ஆரம்பமாகியுள்ளது.
காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்’து கௌரவிக்கப்பட்டு நிகழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
Related posts:
அனைத்து ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் சிலைவைக்க ஈ.பி.டி.பி ஆதரவளிக்கும்!
நல்லாட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது எதிர்காலத்தை தேடி ஈ.பி.டி.பியின் தலைமையகத்தில்!
இந்தியாவிலிருந்து பொருட்கள் - நாணயமாற்று விடயத்தில் மட்டுமே தாமதம் - தீர்வு கிட்டியதும் காங்கேசன்து...
|
|