நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் – குடவத்தை மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Saturday, June 13th, 2020

தவறு செய்தவர்களை தண்டியுங்கள். ஆனால் சாதாரண மக்களை நிம்மதியாக வாழ வழியேற்படுத்தி தாருங்கள் என்று குடவத்தை பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

குடவத்தை, துன்னாலை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே இவ்வாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related posts:


அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை - மன்னார் நானாட்டானில் சதொச விற்பனை நிலையம் திறப்பு!
யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறி...