சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Saturday, October 15th, 2022


………
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே எனும் தொணிப் பொருளில், நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பு ஆகியவற்றினால் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு சிறப்பித்தார். – 15.10.2022

Related posts:


தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல...
புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் - மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமு...