வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, June 21st, 2020

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா, இராசேந்திரங்குளம் பிரதேசத்தில் மக்கள் குறைகேச் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மைதானத்தினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வீட்டுப் பிரச்சினை போன்ற மக்களின் கோரிக்கை தொடர்பான கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வன இலாக்காவால் அபகரிக்கப்பட்டுள்ள மன்னார், குஞ்சுக்குளம் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தே...
நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
 ‘பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதைதான் இங்கு நடந்தேறியுள்ளது -  எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!