ஊர்காவற்றுறை சந்தை தொகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!

Thursday, June 15th, 2023


,…….
ஊர்காவற்துறை சந்தை செயற்பாடுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துடன், முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
000

Related posts:

யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் - ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியி...
யாழ் மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நீதியைப் பெற்றுத...