ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்சியுடன் ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட விசேட மாநாடு சற்றுமுன்னர் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பிரசன்னத்துடன் மிக நழுச்சியாக ஆரம்பமாகியுள்ளது.
காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
Related posts:
அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் - டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் நலன்களுக்காக அதிகார வரம்பை மீறி செயற்படும் அரசியல் தலைவர்களை மக்கள் இனங்கா ணவேண்டும் – வவுன...
ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்த...
|
|