இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தமது தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகைதந்த பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், அமைச்சரின் கவனத்திற்கு குறித்த விடயத்தினை கொண்டுவந்தனர்.
இதுதொடர்பான விபரங்களை ஆதாரங்களையும் பெற்றுக்கொண்ட அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
Related posts:
தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் ...
கடல் பாசி சேகரிப்பு - சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையா...
தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்...
|
|