19 உறுப்பினர்களுடன் புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!
Sunday, November 9th, 2025
…..
19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் மற்றும் பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
32 இந்திய மீனவர்கள் விடுதலை!
நல்லிணக்கத்தை எவ்வாறு அடைய முடியும் என்பதை இலங்கை இராணுவமே நடைமுறையில் நிரூபித்துள்ளது - இராணுவத் தள...
மருந்து கொள்வனவுக்கு 10 மில்லியன் டொலர் - ஏனைய அத்தியாவசிய பொருட்களின் கொள்வனவுக்காக 500 மில்லியன் ...
|
|
|
வடக்கிலிருந்து பொலிஸ் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு வடக்கிலேயே பயிற்சி - யாழ் வந்த பொலிஸ் மா அதிபர் ...
பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான...
99 சதவீத இடங்கள் வர்த்தக உரிமம் பெறவில்லை - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிர்...


