19 உறுப்பினர்களுடன்  புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமனம்!

Sunday, November 9th, 2025


…..
19 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் வேதருவே தர்ம கீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி தேரர் மற்றும் பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவானது 2025 மார்ச் 10 ஆம் திகதி முதல் 2027 மார்ச் 9 ஆம் திகதி வரை இரண்டு ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
00

Related posts:

தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!
தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜனவரியில் மே...
மணல்காடு பகுதியில் இருந்து கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் கரை சேரவில்லை!