14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!
Sunday, April 27th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூன்று ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி நீண்ட காலமாக இவ்வாறு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
000
Related posts:
20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறினால், நாடாளுமன்றம் வெறும் அதிகாரம் அற்ற சபையாக மாறும் - இலங்கை சட்ட...
டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின்...
உந்துருளியில் வந்த இருவரால் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு - தென்மராட்சியில் சம்பவம்!
|
|
|


