அனைத்து தபால் நிலையங்களும் மீளவும் திறப்பு!
Thursday, June 3rd, 2021
இன்றுமுதல் நாட்டின் அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார் .
ஜூன் மாத பொதுமக்களுக்கான கொடுப்பனவு , மருந்து விநியோகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்காக இவ்வாறு தபால் நிலையங்களை திறக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பதவி உயர்வை வழங்குவதற்காக அகிலவிராஜ் காரியவசம் அறிவுத்தல் விடுத்திருந்தார்!
தொடர்ந்து 2 தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு தடை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பு...
எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எது...
|
|
|


