வலுவான நிலையில் இந்தியா – 3 இலக்குகளை இழந்து முதல் இன்னிங்சில் துடுப்பாடும் இங்கிலாந்து !

Friday, July 4th, 2025

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்றாகும்.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடையும் போது, இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதில் ஜோ ரூட் 18 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 30 ஓட்டங்களையும் ஆட்டமிக்காமல் பெற்றிருந்தனர்.

முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் 587 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் தலைவர் சுப்மன் கில் 269 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 89 ஓட்டங்களையும், ஜெய்ஸ்வால் 87 ஓட்டங்களையும் பெற்றனர்

000

Related posts: