ரங்கன் தோழரின் மாமனாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Wednesday, May 28th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர் ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) அவர்களது மாமனார் அமரர் சின்னையா விஸ்வலிங்கம் அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
தெல்லிப்பளையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியதை செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் தோழர்கள், உறுப்பினர்களும் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.
Related posts:
புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் - வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் - மீள் பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவ...
|
|
|


