யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைப்பு!.…..
Friday, September 26th, 2025
யா/ மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து, திண்மக் கழிவகற்றல் தொகுதியானது திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் பா.பாலசுப்பிரமணியம் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
திண்மக் கழிவகற்றல் தொகுதியை திறந்து வைப்பதற்கு மூளாய் மறுமலர்ச்சி மன்றம் நிதி அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!
மியன்மார் அகதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒப்படைப்பு!
ட்றிப்பல் சுப்பர் பொஸ்பேற்று உரத்துடனான கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையு...
|
|
|


