யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட சந்திப்பு!
Friday, October 4th, 2024
…..
ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்துவதன்
ஊடாகவே தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுடைய ஏகோபித்த தெரிவின் ஊடக அதனை பயன்படுத்தி வீணைச் சின்னத்திற்கு வாக்களிக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகளை ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்
Related posts:
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழில் 94 தேர்தல் முறைப்பாடுகள் பதி...
உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைபுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் - யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்து...
நல்லூர் பிரதேச செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் மாவட்ட நிர்வாக செயலாளர் ஜீவன் ...
|
|
|


