யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக ஜெபமயூரன் நியமனம்!

Wednesday, November 26th, 2025


தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி  தொழில் ஆணையாளராக மரியதாஸ் ஜெபமயூரன் அவர்கள் இன்றையதினம் (நவம்பர்26) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலக உதவி பிரதேச செயலராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: