மூத்த நிர்வாக சேவை அதிகாரி கந்தசாமி பரமலிங்கத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Saturday, April 25th, 2026
…….
இலங்கையின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபைத் தலைவருமான அமரர் கந்தசாமி பரமலிங்கம் அவர்களுக்கு இறுதி அஞ்சலியை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாபகம் டக்ளஸ் தேவானந்தா, அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.
இதன்போது,. அன்னாரின் மருமகனும் முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளருமான இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளீதரன், முன்னாள் அரச நிர்வாக அதிகாரி செல்வின் மற்றும் விரிவுரையாளர் இளம்பிறையன் ஆகியோருடனும் செயலாளர் நாயகம் கவந்துரையாடினார்.
Related posts:
அனர்த்த பகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்!
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 8000 பேரை நாடு கடத்த நடவடிக்கை!
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டினால் வருடமொன்றுக்கு 2,800 பேர் வரை உயிரிழப்பு - சுகாதார அமைச்சு...
|
|
|
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...
இக்கட்டான காலப்பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை இல்லாதொழிப்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற ரீதியில...
வாகனச் சாரதிப்பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள், முறையான பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும...


