முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!
Friday, April 10th, 2026அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளைமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
பிரமிட்’ பண மோசடியை கட்டுப்படுத்த விசேடதிட்டம்!
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மா...
தேர்தல் சீர்திருத்தங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் 2018 இல் பயன்படுத்தப்பட்ட சட்ட வழிகாட...
|
|
|


