மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்கு 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!
Friday, October 18th, 2024
மக்கள் முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 0112 – 354 550, 0112 – 354 354 அல்லது 0114 – 354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
ரஷ்ய எண்ணெய்யை தடை செய்வதாக அமெரிக்கா, பிரித்தானியா அறிவிப்பு!
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை - உள்ளூராட்சி மன்றங்கள் மற்று...
|
|
|


