புங்குடுதீவில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை!
Wednesday, May 14th, 2025
யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது அம்பாளின் சேலைகள் ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில் ஒரு சேலை ஒன்பது இலட்சம் ரூபாய் ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முகமாலையில் வெடிபொருள் அகற்றும் பணி தாமதம் : 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத அவல நிலை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு!
நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின் விநியோக தடைக்கு வாய்ப்பு - மின்சார சபையின் பொது முகாமையாளர...
|
|
|


