பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அமீரகத்தை நினைத்த நேரத்தில் தாக்குவோம் – ஈரான்!

Sunday, May 10th, 2026

இஸ்ரேலின் வலையில் சிக்கிய அமீரகத்தை தனது பரம எதிரியாக ஈரான் பிரகடனப்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இனி விரும்பிய நேரத்தில் அமீரகத்தை தாக்குவோ. என ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முற்றாக முறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: