ஜனாதிபதி தேர்தல் – எதிர்வரும் 20 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்க அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானம்!
Thursday, September 12th, 2024
நாரஹேன்பிட்டி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தினை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த அலுவலகத்தை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாகக் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது
இதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பல பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
000
Related posts:
சீரற்ற காலநிலை - அவசர உதவிக்கு உடன் அழையுங்கள்!
கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றம்: பிரதமரானார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடும் - டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு!
|
|
|


