பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!
Sunday, November 16th, 2025
…….
இலங்கை பரீட்சைகள் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.
குறித்த அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26 வரை நடைபெறும்.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதியும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5 வரையிலும் இடம்பெறும்.
அத்துடன், 2027ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (ஜி.ஐ.டி) பரீட்சை ஒக்டோபர் 24, 2026ஆம் அன்று நடத்தப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் 17 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
நீங்கள் 18 வயதை பூர்த்திசெய்துவிட்டீர்களா?
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் போர் நிறுத்தம் - ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களிப்பு!
6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!
|
|
|
எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள...
சீன உர சர்ச்சை - பயோடெக் நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு தேசிய கணக்காய்வாளர் அலுவலகத்த...
வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை - அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளதாம் - அமைச்ச...


