நாடு முடக்கிய மின் தடை – பகிரங்க விசாரணை ஆரம்பம்!

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை தொடர்பான பகிரங்க விசாரணை இன்று நடைபெறுகின்றது. குறித்த விசாரணை இன்று மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 6.00 மணி வரை BMICH இல் நடைபெறவள்ளது
முனபதாக நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி நாடு முழுதும் மின்தடை ஏற்பட்டிருந்தது.
இவ்விசாரணை இன்று (05) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படவுள்ளது
000
Related posts:
30 ஆயிரம் வேலை வாய்ப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
நாளை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
|
|