நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் – ஒருவர் வெட்டிப் படுகொலை!
Monday, March 9th, 2026
……
நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார்.
குறித்த சம்பவம் இன்று மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில் –
நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது.
இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது.
சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
000
Related posts:
மழை பெய்வதற்கு சாத்தியம் – வானிலை அவதான நிலையம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு - நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று ...
சாவகச்சேரியில் கிணறொன்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பு!
|
|
|


