Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_7d1a495108c20fe0af0c0b8901a428a8, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து செயலாளர் நாயகம் நேரில் சென்று அவதானிப்பு! - EPDP NEWS

தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து செயலாளர் நாயகம் நேரில் சென்று அவதானிப்பு!

Saturday, May 23rd, 2026


…….
கட்சியின்  சிரேஸ்ர உறுப்பினர் தோழர் வலன்ரயன் அவர்களின் உடல் நலம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளராக இருந்துவந்த தோழர் வலன்ரயன் நோயின் தாக்கம் காரணமாக கடுமையான தாக்கத்துக்கு உள்ளானார்.
இநிநிலையில் சிகிச்சைபெற்றுவரும் தோழர் வலன்ரயனின் உடல் நலன் குறித்து அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் குடும்ப உறவுகளுடன் சுவாரிசியமாக அளவளாவிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது
000

Related posts: