டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு கடும் எச்சரிக்கை!
Tuesday, November 19th, 2024
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,078 ஆகும்.
கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
சீனி உற்பத்தியில் தன்னிறைவை நிலைக்கு வர புதிய திட்டம்! - அமைச்சர் ரவி கருணாநாயக்க!
வாள்வெட்டுக் கும்பலின் கடைசி நபர் கைதாகும் வரை வேட்டை தொடரும் – பிரதிப்பொலிஸ்மா அதிபர்!
பெரும் போகத்தில், சேதனப் பசளை விநியோகம், பயன்பாடு விளைச்சல் தொடர்பில் ஆராய்ந்து, குறைபாடுகளைத் தீர்க...
|
|
|


