செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின. அதிகாரிகள்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்றையதினம் (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த குழுவில் மூன்று ஆணையாளர்களும் இரண்டு பணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றன
000
Related posts:
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
வாள்வெட்டுக் காரர்கள் உருவாக வெளிநாட்டுப் பணம் தான் காரணம் - நீதிபதி இளஞ்செழியன் குற்றச்சாட்டு!
சமுத்திரங்கள் தொடர்பான சட்டங்களுக்கான சட்ட ஏற்பாடுகளை அடையாளம் காண்பதற்காக விசேட குழு!
|
|