சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு – சீன மக்களுக்கு தமிழ் மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!.

………
ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான சீன மக்களின் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளிற்கு அழைக்கப்பட்டிருந்த செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவரிடம் சீன மக்களுக்கும் சீனக் குடியரசிற்கும் தமிழ் மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை அரசாங்க தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினருடன் செயலாளர் நாயகம் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். – 22.08.2025
Related posts:
வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்; 6 ஆயிரம் ரூபாவினைப் பெறுவதற்கானது அல்...
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...
அறுகம்பே தாக்குதல் திட்டம் - இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவி...
|
|