கல்விக்கனவை வென்றெடுத்த நீங்கள் வாழ்வின் கனவையும்வெல்வீர்கள் – டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, February 23rd, 2026


…..

பல்கலைக்கழக பட்டதாரிக்கண்மணிகளின்
வாழ்வுயர்ந்து தேசம் உயர வாழ்த்துக்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பை முடித்து வெற்றிகரமாக வெளியேறும்
பட்டதாரிக் கண்மணிகளுக்கு
வாழ்த்துக்களை தெரிவிப்பதில்
அகம் மகிழ்வடைவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் –

கல்விக்கனவை வென்றெடுத்த நீங்கள் வாழ்வின் கனவையும்
வெல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தடைகள் கடந்து வாழ்வுயர,
தேசம் உயர
என்றும் என் நல்லாசிகள் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000

Related posts: