கராட்டி போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடம் – மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, February 22nd, 2025
ல் தேசிய கராட்டி சுற்றிப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலை மாணவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்தி கௌரவித்துள்ளார்.
கடந்த 04.12.2024 இல் இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட கராட்டி போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட சுற்றிப் போட்டியில் போட்டியிட்டு மாணவி சேரூஜா 3 ஆம் இடத்தினை பெற்றிருந்தார்.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாணவியை நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்ததுடன் மாணவிக்கு நினைவு கேடயம் ஒன்றினையும் வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விருப்பினார் டக்ளஸ் - நிறைவேற்றினார் ஜனாதிபதி - தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!
வடக்கில் சூறாவளி ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னாயத்தம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
14 ஆம் திகதியன்றே நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் – உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!
|
|
|


