கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு – தோழர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 19th, 2024


கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்குமாறு அறிவுறுத்தியுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தேசிய மாநாட்டிற்கும் தயாராகுமாறு  அறிவுறுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்தார்.

Related posts: