ஏப்ரல் 2 ஆம் திகதிமுதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது பரஸ்பர வரிகளை விதிக்ககும் அமெரிக்கா
Wednesday, March 5th, 2025
ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற அமர்வின் போது ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் பரஸ்பர வரிகள் விதிக்கப்படுவதாகக் கூறினார்.
000
Related posts:
இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!
திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா - ஐந்து பாடசாலைகள் பூட்டு!
காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு - இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது ...
|
|
|


