எதிர்வரும் 30 ஆம் திகதிமுதல் யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்!
Thursday, March 6th, 2025
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது.
அந்தவகையில் திருச்சியில் இருந்து நண்பகல் 01.25 க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணியளவில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் எனவும் இண்டிகோ விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுற்றுலாதுறையை ஊக்குவிக்க தேசிய திட்டம் அடங்கிய சட்டமூலம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து - புங்குடுதீவு இளைஞன் பலி!
|
|
|
தம்பலகாமம் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் விஷேட குழுவினர் பிரதேச ...
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக்கட்டுப்பாடு நீடிப்பு - இராணுவ தளபதி அறி...
நட்பு நாடுகளிடம் உதவிகளைக் கோருவது தொடர்பில் ஆராய்வு - அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு...


