உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!
Thursday, November 27th, 2025
…….
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விசேட அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகேயால் விடுக்கப்பட்டுள்ளது
000
Related posts:
வலிகாமம் பகுதியில் கடும் மழை
நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் சார்ந்த செயற்திட்டம் முன்னெடுப்பு - வடக்கிலும் விவசாயம் சார்ந்த செய...
புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களுக்க அறிவுறுத...
|
|
|


