அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
Tuesday, February 11th, 2025
அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார்.
அல்லைப்பிட்டி கிராம அபிவிருத்தி சங்க முன்னாள் தலைவரான தேவதாஸ் அவர்களின் தங்கையான அமரர் தவநாயகம் செலன் லெற்றீசியா உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அன்னாரின் இறுதி நிகழவுகள் நேற்றையதினம் அல்லைப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அங்கு சென்ற செயலாளர் நாயகம் அமரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் உறவுகளுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தயும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
கொலைக் கூடங்களை கண்ட மக்கள் கலைக்கூடங்களை காண்கிறார்கள் - அமைச்சர் டக்ளஸ் மகிழ்ச்சி!
கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!
|
|
|
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...
தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்...


