கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!

Thursday, February 9th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கான தயார்ப்படுத்தல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் - மன்றில் டக்ளஸ் M.P...
மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!