முரசுமோட்டையில் கோர விபத்து – நால்வர் உயிரிழப்பு!

Monday, January 12th, 2026


…….
கிளிநொச்சி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வித்தில்  நால்வர் உயிரிழந்துள்ளதாக  தகவல்களில் தெரியவந்துள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் கார் ஒன்றும்  மேதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது .

இதில் காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் விசுவமடு முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

000

Related posts: