இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவு!

Sunday, August 18th, 2019


இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் நிறைவடைய உள்ளது.

மகேஷ் சேனநாயக்க 2 வருடங்களுக்கும் மேலாக இராணுவத் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.

அவர் 2017ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றார். அந்தவகையில், அவரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

Related posts: