வாகனங்களின் விலையில் மாற்றம் – வாகன இறக்குமதியாளர் சங்கம்!

அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில்,
அந்தவகையில், ஏனைய வாகனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதனால் வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவிடப்படாது மாட்டாது எனவும், அத்துடன் குறித்த வாகனங்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் வாகன இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
முகமாலையில் வெடிபொருள் அகற்றும் பணி தாமதம் : 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத அவல நிலை!
சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
மதுபோதையில் சாரதித்துவம்: 9885 சாரதிகள் கைது - பொலிஸ் தலைமையகம்!
|
|