பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், பேக்கரி பொருட்களின் விலைகள் அதி கரிக்காமல் ஒரே நிலையில் இருப்பதால் பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
நெல்லியடி வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டு!
உள்ளக விசாரணை - தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச...
உலக சுகாதார தினம் இன்று - ஆரோக்கியம் எமது உரிமை எனும் தொனிப்பொருளில் உலகெங்கும் நினைவுகூரல்!
|
|
|


