பாடசாலை சீருடை வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு!
Saturday, May 14th, 2016
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிளிநொச்சியில் விவசாயம் அபிவிருத்தி - மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் !
அனர்த்தங்கள் ஏற்படின் 117 என்ற இலக்கத்துக்கு அறிவிக்கவும் !
சமூக ஊடங்கள் மீதான தடைக்கு 71.4 வீத மக்கள் ஆதரவு !
|
|
|


