கொழும்பில் அமைந்துள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் தீ!

கொழும்பு ௲ 07 இல் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலையில் கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்கக் கவனம் செலுத்தப்பட்டுள் ளது – ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட கடற்பகுதியை உரிய ஆய்வின் பின் கடற்றொழிலுக்காக அனுமதிக்கப்...
நண்பனை விட புத்தகங்கள் ஒரு மனிதனை வலிமையானவனாக்கும் - வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரமூர்த்தி...
|
|