எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கிறது வடக்கு – வெளியானது உண்மைக் காரணம் !

எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடபகுதிக்கான பிரதான மின் மார்க்கங்களில் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளதாகவும் இதனடிப்படையில் குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!
மீன்களின் விலை அதிகரிப்பு – இடைத்தரகர்களின் அபகரிப்பு வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அதிக...
அரச துறைக்கு 2024 ஆம் ஆண்டுமுதல் முறையான மதிப்பீட்டு நடைமுறை அறிமுகம் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான...
|
|