நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!
Wednesday, June 12th, 2019
பொசன் நிகழ்வினை முன்னிட்டு நாளை(13) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
பேசுவதற்கு முன்வரும் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!
வேலணை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முக்கிய பேசு பொருகான "அம்மாச்சி"
|
|
|


