தொலைபேசியை கைளிக்குமாறு அர்ஜுனுக்கு உத்தரவு!

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஷின் தொலைகுற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேப்ர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஷ், பிரச்சினைக்குரிய பிணைமுறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற 2015 – 2016 காலப்பகுதியில் பயன்படுத்திய அலைபேசி உள்ளிட்ட சகல டிஜிட்டல் தொடர்பாடல் சாதனங்களையும் கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிணைமுறி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது
Related posts:
ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!
ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் - ICC இற்கு முறைப்பாடு!
ஓகஸ்ட் 1 முதல் முன்பள்ளிகள் ஆரம்பம்!
|
|